Web Stories
இன்று திருவாதிரை விரதம்; நடராஜரை தரிசித்து ஆடல்வல்லானின் அருளை பெறுவோம்!
நட்சத்திரங்களில் 'திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே
ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன
முருகப்பெருமான் திருவாதிரை விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார்..!
நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது
இன்று நடராஜருக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல் சிறப்பை தரும்.