கடமையைச் சரிவர ஒழுங்காகச் செய்வதே, உண்மையான தெய்வ வழிபாடு.

உங்கள் மனம் எப்போதும் பூப்போல மலர்ந்திருக்கட்டும்

அப்போது தான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

சாந்தமான, சுத்தமான மனதுடன் செய்வது எல்லாம் நற்செயல்கள்

மனம் அலையாமல் ஒரே நிலையில் குவியும் போது தான், சக்தி வலிமை பெறுகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...