Web Stories
கோபத்தை விட்டொழித்தால், வாழ்வில் துன்பம் இல்லை; வியாசர்
தர்மம் இருக்குமிடத்தில் எல்லா நன்மையும் உண்டாகும்
புலன்களின் கவர்ச்சியால் அறிஞர்கள் கூட தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள்
கோபத்தை விட்டொழித்தால், வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது
புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை எட்டுவது உறுதி
அறவழியில் பொருள் தேடி, நல்வழியில் செலவழிப்பதே சிறந்த வாழ்வு
கடவுளுக்கு படைத்த உணவை உண்பதால் மனத்தூய்மை ஏற்படும்