Web Stories
இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க; இன்று மாணிக்கவாசகர் குருபூஜை (ஆனி 25, ஜூலை 9)
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர்
சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்
இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூரில் பிறந்தார்
இவர் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார்
மாணிக்கவாசகர் கூறிய திருவாசகத்தை சிவபெருமானே எழுதினார்
8ம் திருமுறையில் உள்ள திருவாசகமும், திருக்கோவையாரும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது
32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.