நிம்மதியாக வாழ என்ன வழி; சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

பெரியவர்கள் வகுத்த தர்மம், நியாயத்தை சரிவரக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழலாம்.

எங்கு இருந்தாலும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனாக மனிதன் வாழ வேண்டும்.

என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சமூக சேவை, கடவுள் தொண்டை விடகுடும்பத்துக்கு செய்யும் கடமையே முக்கியம்.

போட்டி மனப்பான்மை இருக்கும் வரை, மனித வாழ்வில் நிறைவு ஏற்படாது

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...