Web Stories
பைரவரை போற்றி தேவாரப் பதிகம் பாடிய திருநாவுக்கரசர்..!
கும்பகோணம் - திருவாரூர் பாதை திருச்சேறையில் உள்ளது சாரபரமேஸ்வரர் கோவில்
கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு
இங்கு கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார்
இங்கு வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரை போற்றி விரித்த பல்கதிர்கொள் சூலம் என துவங்கும் ஒரு பதிகம் பாடியுள்ளார்
இது சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறுகிறது
சனிக்கிழமைகளில் பைரவரை வழிபட சனீஸ்வரனால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.