ஆனி சுவாதி; நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை.. நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும்..!

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை வழிபடுவது சிறந்த பலனை தரும்

விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம்

"நரன் என்றால் "மனிதன். "சிம்மம் என்றால் "சிங்கம். இதனால் தான் "நரசிம்மன் என்று சொல்கின்றனர்

பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன்

நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்

லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை சொல்லி வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும்..!

ஆனி சுவாதி; ராமர், நரசிம்மரை வழிபட மகிழ்ச்சியான வாழ்வு அமையும்

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...