ஆடியும் தமிழர் பண்பாடும்!

ஆடிப் பட்டம் தேடி விதை - இது முதுமொழி.

ஆடி மாதத்தில் விவசாயப் பணியை துவக்கினால் ஆண்டு முழுவதும் விளைச்சல் சிறப்புறும் என்பது நம்பிக்கை.

பருவமழை தவறியதால், ஆடியில் விதைப்பது புரட்டாசி, ஐப்பசி என தள்ளிப்போகிறது.

ஆடியில் சுப காரியங்கள் நடத்துவதில்லை

புதுமணத் தம்பதியை ஆடி முதல் தேதியில் (தலை ஆடி) அழைத்து பெண் வீட்டார் விருந்து கொடுப்பர்.

ஆடி 18ம் பெருக்கன்று புதுமணப் பெண்ணிற்கு தாலி பெருக்கி போடும் நிகழ்வு இன்றும் நடக்கிறது.

ஆடி அதிகாலை பலகாரங்கள் சுட்டு, பக்கத்து வீடுகளில் பரிமாறும் பழக்கம் இன்றும் சில இடங்களில் நடக்கிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...