கிருஷ்ணா முகுந்தா முராரே..; வாசுதேவ துவாதசி என்பது என்ன?

தேவ சயனி ஏகாதசியை அடுத்துவரும் துவாதசி வாசுதேவ துவாதசி ஆகும்

கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம்

வாசுதேவ துவாதசி என்பது வாசுதேவரை (ஸ்ரீ கிருஷ்ணரை) வழிபட சிறந்த நாள்.

இது சாதுர்மாஸ்ய காலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது

வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடி பெருமாளை வழிபட வேண்டும்.

வாசுதேவ துவாதசியில் கிருஷ்ணர், மகா லட்சுமியை வழிபட வளமான வாழ்வு அமையும்..!

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...