பிரதோஷத்தில் நந்தியை எப்போது வழிபட வேண்டும்?

சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம்

இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்

பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவனை வழிபடுவர்.

பிரதோஷ நாளில் நந்தியை வழிபடுவது மிகச் சிறந்ததாகும்

நந்திகேஸ்வரர், ருத்ரன் என்று திருநாமம் கொண்டும் அழைக்கப்படுகிறார்

நந்தி என்றால் துயரங்களை விரட்டுபவன் என்று பொருள்

ரிஷப தேவர், இடபதேவர் என்ற பெயர்களிலும் இவர் வழங்கப்படுகிறார்

மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள நேரம் பிரதோஷம் காலமாகும்.

பிரதோஷ காலத்தில் செய்யும் நந்தி, சிவ வழிபாடு பலகோடி புண்ணியத்தை தரும்!

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...