Web Stories
குரு பூர்ணிமா (ஆடி பவுர்ணமி) வழிபாடும் சிறப்பும்!
ஆடி மாதப் பவுர்ணமி குருவை வழிபட உகந்த நாள்
முதல் குருவான வியாசரின் அவதார நாள்
இந்நாளில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபட வேண்டும்
ஒரு குரு தந்தை ஸ்தானத்துக்கு சமமானவராக மதிக்கப்படுகிறார்
ஆதிகுருவான சிவபெருமானில் தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை இந்நாளில் வழிபட வேண்டும்
குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.
குறைந்த பட்சம் அவரவர் குருவை நினைக்கவாவது செய்யலாம்.