Web Stories
கோயிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்?
இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16விதம், 32 விதம், 64 விதம் என்பதாக வேறுபாடுகள் உண்டு.
அனைத்து பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் உண்டு.
தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக நெய் தீபம் காட்டப்படும்
பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம் செய்யப்படும்
அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம்.
அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்ய காண்பிக்கப்படும் கற்பூர உபசாரம்.
நெய் தீபம் ஏற்றி வழிபட வீட்டில் செல்வம் பெருகும் கடன்கள் மறையும்.