குலதெய்வ வழிபாடு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்?

குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள்.

நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான்.

ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு செல்வது அவசியம்.

நம் முன்னோருக்கு நாம் செய்யும் மரியாதை என்றே இதைக் கருத வேண்டும்.

எந்த ஒரு செயலையும் குலதெய்வத்தை வணங்கியே துவங்க வேண்டும்

குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து பூஜிக்க சிறந்த பலன் உண்டாகும்.

குலதெய்வ வழிபாட்டால் தான் குடும்பம் தழைக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...