Web Stories
யாத்திரை போறீங்களா... எப்படி தரிசிக்க வேண்டும்..!
திருப்பதி, காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசிக்கலாம்.
திருத்தல யாத்திரை செல்லும் போது, ''சுவாமி... மீண்டும் தரிசிக்கும் வாய்ப்பை தந்தருள்க'' என பிரார்த்திக்க வேண்டும்.
இதை 'புனர் தரிசனம் பிராப்தி ரஸ்து' என்பர். அப்போது சுவாமியிடம் இன்னொரு கோரிக்கையும் வைக்க வேண்டும்.
''நானும், என் குடும்பமும் நலமோடு இருப்பது போல உலகிலுள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டும்'' என பிரார்த்திக்க வேண்டும்.
இதையே வேதம் ' ஸர்வ ஜன சுகினோ பவந்து' என்கிறது.