பரிபூரண அருளை தரும் பங்குனி உத்திர திருநாள்!

முருகனுக்குரிய சிறப்பு மிக்க விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று.

இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் அமைந்துள்ளது.

தர்மசாஸ்தா அவதரித்ததும், சிவபார்வதி, லட்சுமி கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான்

வீட்டில் தீபமேற்றி வழிபட விரைவில் திருமணயோகமும், செல்வச்செழிப்பும் உண்டாகும்.

48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர்

சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து பரிபூரண அருளை பெறுவோம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...