சனி ஜெயந்தி என்பது என்ன?

சனி ஜெயந்தி என்பது நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் அவதரித்த தினமாகும்

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி அமாவாசை அன்று சனி ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

சனிக்கிழமையிலேயே சனி ஜெயந்தி அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

சனி பகவானை வழிபட சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றின் தாக்கம் குறையும்

சனி பகவானுக்கு உகந்த நிறமான கருப்பு நிற ஆடைகளை உடுத்துவது, கருப்பு உளுந்து, எள் போன்றவற்றை தானம் செய்வது நல்லது.

இந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு ம், முடிந்த உணவு அல்லது உதவிகளை வழங்குவது சனி பகவானின் பூரண அருளைப் பெற்றுத் தரும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...