SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்சசாயகி சாம்பவி சங்கரி சாமளை நச்சுவாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி சுகநாயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கேபயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலாவயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றேசெயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.