SS வெங்கடேஸ்வர சுப்ரபாதம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வெங்கடேஸ்வர சுப்ரபாதம்
வெங்கடேஸ்வர சுப்ரபாதம்
வெங்கடேஸ்வர சுப்ரபாதம்

ஸ்ரீசேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்!
ஆக்யாம் த்வதீய வஸதே அனிசம் வதந்தி
ஸ்ரீவேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

திருவங்கமுடையானே, இங்கு வந்திருப்பவர்கள் உன் வாஸஸ்தலமான திருமலையின் பற்பல திருநாமங்களை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உனக்கிது நல்விடிவாகுக.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar