Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> செவ்வாய் தோஷம் நீங்க..
செவ்வாய் தோஷம் நீங்க..
செவ்வாய் தோஷம் நீங்க..

அறிவுத் திறன் பெருக, செவ்வாய் கிரக பாதிப்புகள் நீங்க கீழ்க்காணும் சுலோகத்தைக் கூறி வர, நற்பலன் கிடைக்கும்.

யோகீஸ்வரோ மஹாஸேன; கார்த்திகேயோக்னி நந்தன:
ஸ்கந்த: குமார: ஸேனானீ ஸ்வாமீ சங்கர ஸம்பவ:
காங்கேய ஸ்தாம்ர சூடச்ச ப்ரஹ்மசாரி சிகித்வஜ
தார காரிருமா புத்ர: க்ரௌஞ்சாரிச்ச ஷடானன:
ஸப்தப்ரஹ்ம ஸமுத்ரஸ்ச ஸித்த: ஸாரஸ்வதோ குஹ:
ஸனத் குமாரோ பகவான் போக மோக்ஷ பலப்ரத:
ஸரஜன்மா கணாதீச: பூர்வஜோ முக்திமார்க க்ருத்
ஸர்வாகம ப்ரணேதா ச வாஞ்சிதார்த்த ப்ரதர்சன:
அஷ்டாவிம்சதி நாமானி மதீயானீ தியபடேத்
ப்ரத்பூஷம் ஸ்ரத்தயா யுக்தோ மூகோ வாசஸ் பதிர்ப்பவேத்
மஹா மந்த்ரமயானீதி மம நாமானு கீர்த்தனம்
மஹா ப்ரக்ஞா மவாப்னோதி நாத்ர கார்யா விசாரணா
இதி ஸ்ரீ ருத்ரயாமளே ப்ரக்ஞா விவர்தனாக்யம்
ஸ்ரீமத் கார்த்திகேய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

பொருள்: யோகீஸ்வரனாகவும், மகாசேனைகளுக்கு தலைவராகவும் விளங்குபவரே, கார்த்திகேயன் என்றும், அக்னியில் இருந்து உதித்தவர் என்றும் போற்றப்படுபவரே, கந்தன், குமாரன், தேவசேனாதிபதி, சங்கர புத்திரன், காங்கேயன், மயில் வாகனன், தாரகாசுரனை அழித்தவன், உமா புத்திரன், கிரௌஞ்ச மலையை அடக்கியவன், ஆறுமுகன், ஏழு கடல்களும் தொழுபவன், சரஸ்வதிக்குப் பிரியமான குகன், சனத்குமாரன், இம்மையும், மறுமையும் அருள்பவரே என்றெல்லாம் பக்தர்களால் துதிக்கப்படும் கார்த்திகேயனே உம்மை வணங்குகிறேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.