SS சொர்ணாம்பிகை ஸ்துதி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சொர்ணாம்பிகை ஸ்துதி
சொர்ணாம்பிகை ஸ்துதி
சொர்ணாம்பிகை ஸ்துதி

வேதாந்த வேத்யை விதுசேகராயை
வித்யுத் ஸகஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை
சுகவன ஷேத்ர நிவாஸிகாயை
ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை ! ,

- இலஷ்மி நாராயண சாஸ்திரிகள்

பொருள் : வேதாந்த்தே வேறற விளங்கும் வேத பொருளானவளும் , அமிர்த மயமான சந்திரனை சிரசில் சூடிக்கொண்டவளும் , ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய் சேர்ந்த மின்னல் வெட்டு போல் ஒளிர்பவளும் , சுகவன ஷேத்ரத்தை வாசஸ்தலமாக கொண்டவளுமான அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகைக்கு வெற்றி உண்டாவதாக.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar