SS மழை பொழிய.. - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மழை பொழிய..
மழை பொழிய..
மழை பொழிய..

மல்குக வேத வேள்வி
வழங்குக கரந்து வானம்
பல்குக வளங்க ளெங்கும்
பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம்
நான்மறைச் சைவ மோங்கிப்
புல்குக உலக மெல்லாம்
புரவலன் செங்கோல் வாழ்க.

-பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்

இந்தப் பாடலை தனியாகவோ அல்லது கூட்டுப் பிரார்த்தனையாக, பக்தியுடன் பாட, நிச்சயம் மழை பொழியும் என்கிறார்கள் சமயப் பெரியோர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar