ஆனி செவ்வாய்; கம்பீர விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை



கோவை ; ஆனி மாதம் நவமி திதி மற்றும் இரண்டாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  இந்த நிகழ்ச்சியில ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்