Temple Pillar
 
God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 
Top Pillar

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Bottom Pillar
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மிக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
Base Pillar
 

ஆரத்தி வீடியோ
 
இன்றைய செய்திகள் :
Temple Latest News
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று மேலும்
 
Temple Latest News
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் மேலும்
 
Temple Latest News
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் சிறப்பாக மேலும்
 
Temple Latest News
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான மேலும்
 
Temple Latest News
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ஏராளமான மேலும்
 
Temple Latest News
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி திருவரங்கம் மேலும்
 
Temple Latest News
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரிவரதராஜ மேலும்
 
Temple Latest News
கோவை : விஸ்வாஸ் என்கிற விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தான் சென்னை அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் மேலும்
 
Temple Latest News
அவிநாசி: புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் மேலும்
 
Temple Latest News
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் புரட்டாசி மாத மகாருத்ர மகாபிஷேகம் நேற்று நடந்தது.சிதம்பரம் நடராஜர் மேலும்
 
Temple Latest News
 சின்னசேலம்: சின்னசேலம் கடைவீதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் புரட்டாசி 2வது வெள்ளியை முன்னிட்டு கோ மேலும்
 
 
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
ஆன்மிக மலர் இ-புத்தகம்
Anmeega Malar
 
  இன்று செப்டம்பர் 26,2026
subline
 
நல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை  8.30 மணி வரை. ராகு காலம் : காலை மணி 9.00 முதல் காலை  10.30 மணி வரை.
குளிகை :  காலை மணி 6.00 முதல் காலை  7.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல்  3.00 மணி வரை.  
பகிர்க copied

 
Temple Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar