மல்லிக்குடி சாய்பாபா கோயிலில் சிறப்பு யாக பூஜை



 திருவாடானை: திருவாடானை அருகே மல்லிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சாய்பாபா துவாரகா மாயி கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாய்பாபா ஹோமங்கள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபபட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.  

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்