நவராத்திரி விழா 5ம் நாளில் பக்தியும் பரதமும் சங்கமம்



பகிர்க copied

நவராத்திரி விழா, 5ம் நாளான நேற்று, சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு அருள்பாலிக்கும் அலங்காரத்தில் திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர்.

பாண்டுரங்கன் அலங்காரத்தில், அவிநாசி, ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள்.

வாராஹியம்மன் அலங்காரத்தில், வீரபாண்டி, மாகாளியம்மன்.

திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த கலைவிழாவில் இடம்பெற்ற ஏ.வி.பி. பள்ளி மாணவியரின் பரதநாட்டியம்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்