மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் உத்சவம் தேர் திருவிழா விமரிசை



பகிர்க copied

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் உத்சவத்தையொட்டி, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.


மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அக்.,12ம் தேதி, பூதத்தாழ்வார் அவதார உத்சவம் விழா தொடங்கியது. இதையொட்டி பூதத்தாழ்வாருக்கு தினமும் மாலை, சிறப்பு அபிஷேகம் செ ய்யப்பட்டு வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூதத்தாழ்வார் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியரை தரிசித்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்