புதுச்சேரியில் சத சண்டி ஹோமம் பைரவர் பலியுடன் நிறைவு



பகிர்க copied

புதுச்சேரி: புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடந்து வரும் சத சண்டி ஹோமம் நிறைவு விழா நேற்று நடந்தது.


புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சத சண்டி ஹோமம் நடந்து வருகிறது. நேற்று பத்தாவது நாள் நிறைவு விழாவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில், அம்மன் சண்டி மஹாதேவி மஹாகாளி அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து மாலை நடைபெற்ற 64 யோகினி, பைரவர் பலியுடன் சண்டிஹோமம் நிறைவடைந்தது. விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்