ஆரியங்காவு கோயில் கும்பாபிஷேகம் ஆலோசனை



பகிர்க copied

மதுரை: கேரளம் மாநிலம் ஆரியங்காவு கோயிலில் டிசம்பரில் நடக்கும் கும்பாபிஷேகம் குறித்தும், ஸ்ரீதர்மசாஸ்தா – புஷ்பகலா தேவி திருக்கல்யாணம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் கும்பாபிஷேக தலைவரும், மதுரை அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.எஸ். சரவணன், திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் ராஜூ, ஆரியங்காவு எம்.எல்.ஏ., அஜய்பிரசாத், பஞ்., தலைவர் ரமணி, கவுன்சிலர் சின்சிமோஸ், தேவசம் போர்டு பிரதீப், ஷியாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருக்கல்யாணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்