SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் நரசிங்கப் பெருமானே போற்றிஓம் நாடியருள் தெய்வமே போற்றிஓம் அரசு அருள்வோனே போற்றிஓம் அறக் காவலனே போற்றிஓம் அசுவத்த நரசிம்மனே போற்றிஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றிஓம் அழகிய சிம்மனே போற்றிஓம் அம்ருத நரசிம்மனே போற்றிஓம் அருள் அபயகரனே போற்றிஓம் அகோபில நரசிம்மனே போற்றிஓம் அரவப் புரியோனே போற்றிஓம் அஞ்ஞான நாசகனே போற்றிஓம் அகோர ரூபனே போற்றிஓம் ஆகாச நரசிம்மனே போற்றிஓம் அட்டகாச நரசிம்மனே போற்றிஓம் ஆவேச நரசிம்மனே போற்றிஓம் இரண்யாக்ஷ வதனே போற்றிஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றிஓம் ஈரெண் கரனே போற்றிஓம் இருந்தும் அருள்வோனே போற்றிஓம் உக்ர நரசிம்மனே போற்றிஓம் உடனே காப்பவனே போற்றிஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றிஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றிஓம் கதிர் நரசிம்மனே போற்றிஓம் கதலி நரசிம்மனே போற்றிஓம் கர்ஜிப்பவனே போற்றிஓம் கம்பப் பெருமானே போற்றிஓம் கல்யாண நரசிம்மனே போற்றிஓம் கருடாத்ரி நாதனே போற்றிஓம் கனககிரி நாதனே போற்றிஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றிஓம் கிரஹண நரசிம்மனே போற்றிஓம் கிரிஜா நரசிம்மனே போற்றிஓம் க்ரோத நரசிம்மனே போற்றிஓம் குகாந்தர நரசிம்மனே போற்றிஓம் கும்பி நரசிம்மனே போற்றிஓம் கோல நரசிம்மனே போற்றிஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றிஓம் கோர நரசிம்மனே போற்றிஓம் சந்தனப் பிரியனே போற்றிஓம் சர்வாபரணனே போற்றிஓம் சக்ர நரசிம்மனே போற்றிஓம் சத்ர நரசிம்மனே போற்றிஓம் சண்ட நரசிம்மனே போற்றிஓம் சம்ஹார நரசிம்மனே போற்றிஓம் சத்ரவட நரசிம்மனே போற்றிஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றிஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றிஓம் சாந்த நரசிம்மனே போற்றிஓம் சிம்மாசனனே போற்றிஓம் சிம்மாசலனே போற்றிஓம் சுடர் விழியனே போற்றிஓம் சுந்தர சிம்மனே போற்றிஓம் சுதர்சன நரசிம்மனே போற்றிஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றிஓம் செவ்வாடையனே போற்றிஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றிஓம் சௌம்ய நரசிம்மனே போற்றிஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றிஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றிஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றிஓம் நவ நரசிம்மனே போற்றிஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றிஓம் நிருத்ய நரசிம்மனே போற்றிஓம் நின்றும் அருள்வோனே போற்றிஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றிஓம் பிரசாத நரசிம்மனே போற்றிஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றிஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றிஓம் பக்த ரக்ஷகனே போற்றிஓம் பகையழித்தவனே போற்றிஓம் பஞ்ச முகனே போற்றிஓம் பத்மாசனனே போற்றிஓம் பஞ்ச நரசிம்மனே போற்றிஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றிஓம் பாவக நரசிம்மனே போற்றிஓம் பானக நரசிம்மனே போற்றிஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றிஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றிஓம் பிருத்வி நரசிம்மனே போற்றிஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றிஓம் புஷ்டி நரசிம்மனே போற்றிஓம் புராண நாயகனே போற்றிஓம் புச்ச நரசிம்மனே போற்றிஓம் பூவராக நரசிம்மனே போற்றிஓம் மால் அவதாரமே போற்றிஓம் மாலோல நரசிம்மனே போற்றிஓம் முக்கண்ணனே போற்றிஓம் மலையன்ன தேகனே போற்றிஓம் முக்கிய அவதாரனே போற்றிஓம் முப்பத்திரு ÷க்ஷத்ரனே போற்றிஓம் யோக நரசிம்மனே போற்றிஓம் யோகானந்த நரசிம்மனே போற்றிஓம் ருத்ர நரசிம்மனே போற்றிஓம் ருண விமோசனனே போற்றிஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றிஓம் லோக ரக்ஷகனே போற்றிஓம் வஜ்ர தேகனே போற்றிஓம் வராக நரசிம்மனே போற்றிஓம் வரப்ரத மூர்த்தியே போற்றிஓம் வரதயோக நரசிம்மனே போற்றிஓம் விலம்ப நரசிம்மனே போற்றிஓம் வியாக்ர நரசிம்மனே போற்றிஓம் விசுவரூபனே போற்றிஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றிஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றிஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி