SS உடல் நலம் மேலோங்க! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> உடல் நலம் மேலோங்க!
உடல் நலம் மேலோங்க!
உடல் நலம் மேலோங்க!

சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினே
சிகி வர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினே
ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்
                                                            - சுப்ரமண்ய மங்களாஷ்டகம்        
    
பொருள்: பார்வதி பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்டவரங்களைத் தருபவரே, சிறந்ததும், அழகானதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே, சுப்ரமண்ய பெருமானே நமஸ்காரம், பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன, மரண ரோகத்தைப் போக்குபவரே, குபேரனால், வணங்கப் பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும், தைரியமும் கொண்டவரே, முருகப் பெருமானே நமஸ்காரம். இந்தத் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால், செல்வ வளமும், உடல் நலமும் மேலோங்கும். வைகாசி விசாகத்தில் இதைச் சொல்வது மிக விசேஷம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar