SS பஞ்சமுக அனுமன் ஸ்லோகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பஞ்சமுக அனுமன் ஸ்லோகம்
பஞ்சமுக அனுமன் ஸ்லோகம்
பஞ்சமுக அனுமன் ஸ்லோகம்

கிழக்கு முகம் - ஹநுமார்
ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய பூர்வ கபி முகே ஸகல ஸத்ரு ஸம்ஹரணாய ஸ்வாஹா

நிவேதனம்: வாழைப்பழம், கடலை.
பலன்: பகைத் தொல்லை நீங்கும்.

தெற்கு முகம் -நரசிம்மர்

ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய
தக்ஷிண முகே கராளவதநாய ந்ருஸிம்ஹாய
ஸகல பூதப்ரேத தமநாய ஸ்வாஹா

நிவேதனம்: பானகம், நீர் மோர்.
பலன்: பயம், பூத ப்ரேத துர்தேவதா  தோஷங்கள் விலகும்.

மேற்கு முகம் - கருடன்

ஓம் நமோ பகவதே பச்சிம முகே கருடாய ஸகல
விஷ ஹரணாய ஸ்வாஹா

நிவேதனம்: தேன்.
பலன்: விஷ ஜ்வரம், உடல் பிணிகள் நீங்கும்.

வடக்கு முகம் - வராஹர்

ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய உத்தரமுகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல், வடை.
பலன்: தரித்திரம் நீங்கி மங்களமும் ஐஸ்வரியங்களும் உண்டாகும்.

மேல் முகம் - ஹயக்ரீவர்

ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா

நிவேதனம்: அவல். சர்க்கரை, வெண்ணெய்
பலன் : சகல ஜன ஆகர்ஷணம், வாக்கு பலிதம், வித்தையில் அபிவிருத்தி முதலியன உண்டாகும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar