சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா



கோவை;  அனுப்பர்பாளையம் ஸ்ரீ சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது .இதன் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை  நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர் . விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்