SS ராகு மங்களாஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகு மங்களாஷ்டகம்
ராகு மங்களாஷ்டகம்
ராகு மங்களாஷ்டகம்

ராஹூர்பர்பரதேசபோ நிருருதௌ க்ருஷ்ணாங்க குர்பாஸநோ
யாம்யாசாபிமுகச்ச சந்த்ரரவிருத் பைடீநஸி: க்ரௌர்யவாந்
ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருத் கராலவதந: ப்ரீதச்ச தூர்வாஹூதௌ
துர்க்கா பூஜநத: ப்ரஸந்த ஹ்ருதய: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: பைடீனஸி கோத்ரத்தைச் சேர்ந்தவரும், துவரை சமித்தில் விருப்பமுள்ளவரும், தெற்கே தெற்குமுகமாக முறம் போன்ற மண்டலத்தில் உள்ளவருமான ராகு நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar