ஐயப்பன் அவதரித்தது ஏன்?



பகிர்க copied

ஹரியாகிய மகாவிஷ்ணுவுக்கும்  ஹரனாகிய சிவபெருமானுக்கும் மகனாக  அவதரித்தவர் ஹரிஹர புத்திரன்.


மனித வடிவில் பந்தள மன்னரின் வளர்ப்பு  மகனாக மணிகண்டன் வளர்ந்தார். புலிப்பாலுக்காக காட்டுக்கு சென்ற அவர்,  மஹிஷியை வதம் செய்தார். தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின்  சபரிமலையில் கோயில் கொண்டார். இதுவே ஐயப்பன் வரலாறு. ஆனால்  பூதநாதோபாக்கியானம்  நூலில், பந்தள மன்னருக்குப் பதிலாக பாண்டிய  மன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரை புலிப்பால் கொண்டு வர  காட்டுக்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்