தொடர் விடுமுறை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்



திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள் கிழமை ரம்ஜான் அரசு விடுமுறை என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்