சௌபாக்கிய யோக வராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை



மதுரை;  அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி சௌபாக்கிய யோக வராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 


மதுரை, அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியில் உள்ளது சௌபாக்கிய யோக வராஹி அம்மன் கோயில். இங்கு அம்மனை வழிபடுவதால் செல்வ வளம், ஆரோக்கியம், தடைகள் நீங்குதல், தைரியம், வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. தேய்பிறை பஞ்சமியில் இங்கு வழிபடுவது சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. யோக வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ஐ தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்