கோவை; காட்டூர் கடலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது.இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கடலூர் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.