சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை



உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில், ஆடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.


உத்திரமேரூர் வட்டம், சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில், நேற்று காலை 7:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு அம்மன் குடம் அழைத்து வருதல் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. மேலும், துர்க்கையம்மனுக்கு வரும் 14ம் தேதி கூழ்வார்த்தல், மாலை 5:00 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சீட்டணஞ்சேரி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்