பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதா கல்யாணம் கோலாகலம்



பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக.26 முதல் நடந்து வருகிறது. இன்று 8ம் நாள் நிகழ்ச்சியாக சீனிவாச சுவாமிகள் கிருஷ்ணர், ராதைக்கு, ராதா கல்யாணம் நடத்தினார். சிறப்பு பூஜை, அர்ச்சனை,கூட்டு பிரார்த்தனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர் அன்னதானம் வழங்கப்பட்டது. செப்.4ல் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்ய தாஸ் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்