பழநி பெருமாள் கோயில்களில் கோகுலாஷ்டமி விழா கோலாகல கொண்டாட்டம்



பழநி: பழநி பெருமாள் கோயில்களில் கோகுலாஷ்டமி பூஜை நடைபெற்றது.


பழநி, பெரிய கடை வீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில், மேலரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பால சமுத்திரம் வீர ஆஞ்சநேயர் கோயில், பாலாறு பொருந்தலாறு அணை சாந்தவீர ஆஞ்சநேயர் கோயில், ராமநாத நகர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் அபிஷேகம்,அலங்காரம்,தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். கோகுலாஷ்டமி விடுமுறையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்