வாலேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்



ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே பெரிய அக்கிரமேசி கிராமத்தில் உள்ள வாலேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து விநாயகர், ராக்கச்சி அம்மன், வீரமாகாளி, இருளாயிஅம்மன், இருளன், கருப்பண்ணசாமி, சோனையா ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கூட்டு வழிபாடு நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்