மதுரகவி ஆழ்வார் சபை மாத மாநாடு



பகிர்க copied

செஞ்சி: செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபையின் மாத மாநாடு நேற்று செஞ்சி கோதண்டராமர் கோவிலில் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜையும், சேவையும் நடந்தது. 11.00 மணிக்கு துவங்கிய மாநாட்டிற்கு சபை துணை தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினர்.

புஷ்பலதா திருமாள் துதிபாடினார். கவுரவத் தலைவர் டாக்டர் ரமேஷ் பாபு வரவேற்றார். அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் அருணாச்சலம் வழுவிலா அடிமை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

விழா உபயதாரர்கள் சாமிக்கண்ணு, குமுதவல்லி, கிருஷ்ணமூர்த்தி, மோகனா, திருமூர்த்தி, துர்கா கோவிந்தமூர்த்தி, மகேஷ் நிர்வாகிகள் தீனதயாளன், சுந்தர், பாகவதர் மற்றும் ஆண்டாள் கோஷ்டியினர் பங்கேற்றனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்