திருப்பதி பெருமாளுக்கு 51.55 லட்சம் மதிப்பிலான முத்து மாலை காணிக்கை



பகிர்க copied

திருப்பதி; ஜெய்ப்பூரைச் சேர்ந்த பக்தர் ஆர்த்தி பிண்டல் இன்று சனிக்கிழமையன்று திருமலையில் உள்ள சுவாமிக்கு ரூ 51.55 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கம் மற்றும் முத்து மாலையைக் காணிக்கையாக வழங்கினர். இந்தக் காணிக்கையில், வைரம் மற்றும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட 147 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் (மதிப்பு ரூ. 44.35 லட்சம்) மற்றும் வைரம் மற்றும் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட 27 கிராம் எடையுள்ள மூன்று அடுக்கு முத்து மாலை (மதிப்பு ரூ7.20 லட்சம்) ஆகியவை அடங்கும். திருமலை கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகலு மண்டபத்தில், திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் நன்கொடையாளர்கள் இந்த ஆபரணங்களை ஒப்படைத்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்