புரட்டாசி சனி: கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் பரவசம்



பகிர்க copied

கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சூரிய பிரபை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அனுமன் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


இதேபோல், புரட்டாசி மாதம் ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவைபுதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சகோதரா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்