நத்தம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ஐப்பசி ஏகாதசி பூஜை: 16 வகையான திரவிய அபிஷேகம்



பகிர்க copied

நத்தம்: நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான திரவிய அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் துளசி மாலைகளை செலுத்தி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கபட்டது.இதைப்போலவே சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலிலும் ஏகாதசி பூஜையில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்