கோவை செல்வ விநாயகர் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்



பகிர்க copied

கோவை : நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் ஜி சி டி நகர் பேஸ் - 1ல் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீதேவி நீளாதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சர்வ அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்