சென்னை மீனம்பாக்கம் திரிசூலநாதர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு



பகிர்க copied

சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள திரிசூலநாதர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான மிக வரலாற்றுச் சிறப்புமிக்க சிவஸ்தலமாகும். இங்கு நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.  விழாவின்போது, விசேஷ ஹோமம், சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றது. விழா நிறைவு நாளில் காலை ஹோமங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு கலசாபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்