சீதாராமர் கோயிலில் 108 தீபங்கள் ஏற்றி வழிபாடு



பகிர்க copied

கோவை: கிணத்துக்கடவு கொண்டாம்பட்டி கருணபுரி பகுதியில் அமைந்துள்ள சீதாராமர் ஆலயத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 108 தீபங்கள் ஏற்றப்பட்டது சீதாராமர் ராமாயண காலத்தில் முனிவர்களை சந்தித்து அத்ரி அனுஷ்யா தேவியிடம் ஆசி பெற்று திரும்பிய அதே கோலத்தில் இந்த கோவிலில் சுவாமி எழுந்தருளியுள்ளார் தீப ஒளி நாளில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சீதாராமர் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்