SS வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி-1 - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி-1
வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி-1
வெங்கடேச அஷ்டோத்திர சத நாமாவளி-1

ஓம் ஸ்ரீ வேங்கடேசாய நம:
ஓம் சேஷாத்ரிநிலாய நம:
ஓம் வ்ருஷத்ருக்கோசராய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸதஞ்ஜந கிரீசாய நம:
ஓம் வ்ருஷாத்ரிபதயே நம:
ஓம் மேருபுத்ரகிரீசாய நம:
ஓம் ஸரஸ்ஸ்வாமிதட்ஜுஷே நம:
ஓம் குமாராகல்பஸேவ்யாய நம:
ஓம் வஜ்ரித்ருக்விஷயாதயாய நம:

ஓம் ஸுவர்õலா ஸுதந்யஸ்த ஸைநாபத்யபராய நம:
ஓம் ராமாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் ஸதா வாயுஸ்துதாய நம:
ஓம் த்யக்த வைகுண்டலோகாய நம:
ஓம் கிரிகுஞ்ஜவிஹாரிணே நம:
ஓம் ஹரிசந்தந கோத்ரரேந்த்ர ஸ்வாமிநே நம:
ஓம் சங்கராஜந்யநேத்ராப்ஜ விஷயாய நம:
ஓம் வஸூபரி சரத்ராத்ரே நம:
ஓம் க்ருஷ்ணாய நம:

ஓம் அப்திகந்யா பரிஷ்வக்த வக்ஷஸே நம:
ஓம் வேங்கடாய நம:
ஓம் ஸதகாதி மஹாயோகி பூஜிதாய நம:
ஓம் தேவஜித்ப்ரமுகாநந்த தைத்யஸங்க ப்ரணாஸிநே நம:
ஓம் ச்வேத்த்வீப வஸந்முக்த பூஜிதாங்க்ரியாய நம:
ஓம் சேஷபர்வதரூபத்வ ப்ரகாசந பராய நம:
ஓம் ஸாநுஸ்தாபிததார்க்ஷ்யாய நம:
ஓம் தார்க்ஷ்யாசல நிவாஸினே நம:
ஓம் மாயாக டவிமாநாய நம:
ஓம் கருடஸ்கந்தவாஸினே நம:

ஓம் அநந்தஸிரஸே நம:
ஓம் அநந்தாக்ஷõய நம:
ஓம் அநந்தஸரணாய நம:
ஓம் ஸ்ரீ சைலநிலயாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் நீலமேகநிபாய நம:
ஓம் ப்ரஹ்மாதி தேவதுர்தர்ச விச்வரூபாய நம:
ஓம் வைகுண்டாகத ஸத்தேம விமாநாந்தர்கதாய நம:
ஓம் அகஸ்த்யாந்யர்த்திதா சேஷஜநத்ருக் கோசராய நம:
ஓம் வாஸுதேவாய நம:

ஓம் ஹரயே நம:
ஓம் தீர்த்தபஞ்சகவாஸிதே நம:
ஓம் வாமதேவப்ரியாய நம:
ஓம் ஜநகேஷ்டப்ரகாய நம:
ஓம் மார்க்கண்டேய மஹாநீர்த்த ஜாதபுண்யப்ரதாய நம:
ஓம் வாக்பதி ப்ரஹ்மதாத்ரே நம:
ஓம் சந்த்ரலாவண்யதாயிநே நம:
ஓம் நாராயண நகேசாய நம:
ஓம் ப்ரஹ்மக்ல்ப்தோத்ஸவாய நம:
ஓம் சங்கசக்ரவராநம்ரலஸத்கரதலாய நம:

ஓம் த்ரவந்ம்கு கமதாஸக்த விக்ரஹாய நம:
ஓம் கோவாய நம:
ஓம் நித்யயெனநமூர்த்தயே நம:
ஓம் அரர்த்திதார்தப்ரதாத்ரே நம:
ஓம் விச்வநீரர்த்தாகஹாரிணே நம:
ஓம் நீர்த்தஸ்வாமிஸரஸ்ஸ்நாத ஜநாபீஷ்டப்ரதாயிநே நம:
ஓம் குமாரதாரிகாவாஸஸ்கந்தா பீஷ்டப்ரதாய நம:
ஓம் ஜாநுதக்நஸமுத்பூத பேத்ரிணே நம:
ஓம் கூர்மமூர்த்தயே நம:
ஓம் கிந்நர த்வத்த்வ சபாந்த ப்ரதாத்ரே நம:

ஓம் விமவே நம:
ஓம் வைகாநஸ முநிச்ரேஷ்ட பூஜிதாய நம:
ஓம் ஸிம்ஹாசலநிவாஸாய நம:
ஓம் ஸ்ரீ மந்நாராயணாய நம:
ஓம் ஸத்பக்த நீலகண்டார்சய ந்ரு ஸிம்ஹாய நம:
ஓம் குமுதாக்ஷணச்ரேஷ்டஸை நாபத்யப்ரதாய நம:
ஓம் துர்மேத: ப்ராணஹர்த்ரே நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் க்ஷத்ரியாந்தகராமாய நம:
ஓம் மத்ஸ்ரூபாய நம:

ஓம் பாண்டவாரிப்ரஹர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ கராய நம:
ஓம் <உபத்யகாப்ரதேசஸ்த சங்கரத் யாதமூர்த்தயே நம:
ஓம் ருக்மாரப்ஜஸரஸீகூலலக்ஷ்மிக் ருத தபஸ்விநே நம:
ஓம் லஸல்லக்ஷ்மீகராம் போஜகத் தகல் ஹரகஸ்ரஜே நம:
ஓம் ஸாலக்ராம நிவாஸாய நம:
ஓம் சுகத்ருக்கோசராய நம:
ஓம் நாராயணாத்திதாசேஷஜந த்ருட்விஷயாய நம:
ஓம் ம்ருகயாரஸிகாய நம:
ஓம் வ்ருஷபாஸுரஹாரிணே நம:

ஓம் அஞ்ஜநாகோத்ரபதயே நம:
ஓம் வ்ருஷபாசலவாஸிதே நம:
ஓம் அஞ்ஜநாஸுததாத்ரே நம:
ஓம் மாதவீயாகஹாரிணே நம:
ஓம் ப்ரியங்குப்ரியபக்ஷõய நம:
ஓம் ச்வேதகேரலவராய நம:
ஓம் நீலதேநு பயோதராஸேகதே ஹோத்பவாய நம:
ஓம் சங்கரப்ரியமித்ராய நம:
ஓம் சோளபுத்ரப்ரியாய நம:
ஓம் ஸுதர்மிணீ ஸுசைதன்ய ப்ரதாத்ரே நம:

ஓம் மதுகாதிதே நம:
ஓம் க்ருஷ்ணக்ய விப்ரவேதாந்த தேசிகத்வப்ரதாய நம:
ஓம் வராஹாசல நாதாய நம:
ஓம் பலப்த்ராய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் ஹ்ருஷீகேசாய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் நீலாத்ரிநிலயாய நம:
ஓம் க்ஷீராப்திநாதாய நம:

ஓம் வைகுண்டாசல வாஸிநே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் விரிஞ்சப்யர்த்திதாநீத ஸெளம்யரூபாய நம:
ஓம் ஸுவர்ணமுகரீஸ்நாத மநுஜா பீஷ்டதாயிநே நம:
ஓம் ஹலாயுத ஜகத்தீர்த்த ஸமஸ்த பலதாயிநே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் ஸ்ரீ நிவாஸாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar