திருச்சுழி திருமேனி நாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்



திருச்சுழி; திருச்சுழி திருமேனி நாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இக்கோயில் திருவிழாவில் நேற்று திருமேனிநாதர், துணைமாலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்